ஆசிய போட்டி - பதக்கம் வென்ற அமல்ராஜ் தாயகம் திரும்பினார்

ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற, அமல்ராஜ் இன்று சென்னை திரும்பினார்.

Update: 2018-09-07 11:29 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில், டேபிள் டென்னிஸ் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற, அமல்ராஜ் இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமல்ராஜ், தமக்கு உதவி செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், சிறு வயதில் இருந்தே பயிற்சி செய்தால், டேபிள் டென்னிஸில் சாதிக்கலாம் எனவும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்