பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர்
பதிவு: ஆகஸ்ட் 31, 2018, 04:52 PM
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்த பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.