வாட்ஸ் அப் குழு, புகார் பெட்டி திட்டம் - காஞ்சி எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி அறிமுகம்
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 12:18 PM
* காஞ்சிபுரத்தில் குற்றச் செயல்களை குறைக்கும் வகையில் வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் புகார் பெட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 

* இதனை மாவட்ட எஸ்.பி. ச​ந்தோஷ் ஹதிமானி நேற்று தொடங்கி வைத்தார்.