"தகப்பனுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வந்தேன்" - வைரமுத்து பேட்டி
கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து அஞ்சலி மகன்களுடன் வந்து சடங்குகள் செய்தார்.;
கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். இன்று காலை தனது மகன்களுடன் அண்ணா சதுக்கம் பகுதிக்கு வந்த வைரமுத்து, சடங்குகள் செய்து வணங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தகப்பனுக்கு செய்யும் கடமையை செய்ததாக கூறினார்.