கருணாநிதி உடல் நலம் பெறும் வரை இங்கேயே காத்திருப்போம் - திருநங்கைகள் பேட்டி

"உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் கருணாநிதி" - திருநங்கைகள் பேட்டி

Update: 2018-08-07 02:02 GMT
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற்று வீடு திரும்பும் வரை மருத்துவமனை வாசலிலேயே காத்திருப்போம் என்று திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்