கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சிகிச்சைக்குப் பின் சீரானது - ஆ.ராசா பேட்டி
கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - ஆ.ராசா
* கருணாநிதியின் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு சிகிச்சைக்குப் பின் சீரானது - ஆ.ராசா பேட்டி * கருணாநிதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - ஆ.ராசா * கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பவேண்டாம் - ஆ.ராசா
கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள், ராசாத்தியம்மாள்,அழகிரி, கனிமொழி ஆகியோர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.
தலைவர்கள் சென்ற பின்னரும் மருத்துவமனை முன்பு தொண்டர்கள்
நின்ற வண்ணம் உள்ளனர்.
கருணாநிதி உடல்நிலை குறித்து கனிமொழி பதில்
கருணாநிதி உடல்நிலை குறித்து அழகிரி பதில்