பார்வையற்றோருக்கான பிரத்யேக கண்காட்சி...!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், பார்வையற்றோருக்கான 'தணல்' என்ற பிரத்யேக கண்காட்சி நடைபெற்றது.;

Update: 2018-07-15 07:39 GMT
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், பார்வையற்றோருக்கான 'தணல்' என்ற பிரத்யேக கண்காட்சி நடைபெற்றது. அதில்  உடல் உறுப்பு மாதிரிகள், கணினி, தாவரங்கள் என பல பொருட்கள் இடம்பெற்றன. சென்னை சுற்று வட்டார பகுதிகளில் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியில் இடம்பெற்றவற்றை தொட்டும், கேட்டும் அறிந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்