மிக மோசமான வரலாறு படைத்த ஹைதராபாத் | SRH | IPL 2024

Update: 2024-05-27 02:56 GMT

ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் குறைந்த ரன்கள் அடித்த அணி என மோசமான சாதனையை ஹைதராபாத் படைத்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பைக்கு எதிராக சென்னை அணி 9 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்ததே, இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட குறைவான ரன்களாக இருந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைதராபாத் 113 ரன்களில் ஆட்டமிழந்தததால் அது அவச்சாதனையாக மாறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்