அசைக்க முடியாத இடத்தில் RR.. நடுங்கும் மற்ற அணிகள்

Update: 2024-04-18 05:11 GMT

#rajastanroyals #iplpointstable2024

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது. தலா 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும், சென்னை மூன்றாம் இடத்திலும், ஹைதராபாத் நான்காம் இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் லக்னோ ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்