தாய்லாந்துக்கு நாக் வைத்த இந்தியா ஆசிய மகளிர் ஃபைவ்ஸ் ஹாக்கி உலககோப்பைக்குள் நுழைந்து அசத்தல் | India

Update: 2023-08-29 17:05 GMT

அடுத்த ஆண்டு மஸ்கட்டில் நடைபெறும் ஆசிய மகளிர் ஃபைவ்ஸ் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச்சுற்று இறுதிப்போட்டியில் இந்தியாவும் தாய்லாந்தும் மோதின. போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்திய வீராங்கனைகள் அடுத்தடுத்து கோல்கள் அடித்தனர். ஆட்ட நேர முடிவில் 7க்கு 2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை இந்தியா தோற்கடித்தது. இதன்மூலம் ஆசிய மகளிர் ஃபைவ்ஸ் ஹாக்கி உலக கோப்பை தொடருக்கும் இந்தியா முன்னேறியது.

Tags:    

மேலும் செய்திகள்