இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் தொடர் : தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி , PORT OF SPAINல் உள்ள QUEENS PARK OVAL மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

Update: 2019-08-14 05:32 GMT
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி , PORT OF SPAINல் உள்ள QUEENS PARK OVAL மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. தொடரில் இந்தியா1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில், முன்னிலையில் உள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வியுற்றால் தொடரை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்