மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் - தங்க பதக்கம் வென்றார் ஜமைக்கா வீராங்கனை

பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை

Update: 2019-08-09 00:19 GMT
பெரு நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச விளையாட்டு போட்டியில் , பெண்கள் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்கா வீராங்கனை ELAINE THOMPSON இலக்கை 11 புள்ளி 18 நொடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றார்.
Tags:    

மேலும் செய்திகள்