மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டி : ஜப்பானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி

மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில், ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நாடு திரும்பியது.

Update: 2019-06-25 05:38 GMT
மகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில், ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நாடு திரும்பியது. 3க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் ஜப்பானை இந்திய அணி வீழ்த்தியது. அபாரமாக விளையாடிய மகளிர் ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதனிடையே, மகளிர் ஹாக்கி அணியின் அனைத்து வீரர்களும் புதிய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பாட்டு பாடி நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்