உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் :18 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம்

உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 6 தங்கம் உள்ளிட்ட 18 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்க பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

Update: 2018-09-07 13:05 GMT
தென் கொரியாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் ஜூனியர் பிரிவில் இந்திய வீரர் ஹசாரிக்கா தங்கம் வென்றார். இதே போன்று மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வெள்ளிப் பதக்கமும், SHREYA வெண்கலமும் வென்றார்.  10 மீட்டர் மகளிர் குழு பிரிவில் இளவேனில், ஸ்ரேயா ஜோடி தங்கம் வென்றது.
Tags:    

மேலும் செய்திகள்