அமெரிக்க ஓபன் டென்னிஸ் - கால் இறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச்
பதிவு: செப்டம்பர் 04, 2018, 01:53 PM
* அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றார். 4வது சுற்று ஆட்டத்தில் போர்ச்சுகல் வீரர் செளசாவை எதிர் கொண்ட ஜோகோவிச் 6க்கு 3, 6க்கு 4, 6க்கு3 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.