செல்ல பிராணிக்கு போக்கு காட்டிய மெஸ்ஸி
பதிவு: ஆகஸ்ட் 01, 2018, 08:33 PM
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பெரிதும் சாதிக்க முடியாத அர்ஜென்டின அணி கேப்டன் மெஸ்ஸி, தனது செல்லப் பிராணியுடன் கால்பந்து விளையாடி பொழுதை கழித்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.