சர்வதேச "கைட் சர்ஃபிங்" சாம்பியன்ஷிப் போட்டி

இத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச "கைட் சர்ஃபிங்" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.

Update: 2018-07-31 11:39 GMT
இத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச "கைட் சர்ஃபிங்" சாம்பியன்ஷிப் நடைபெற்றது. வானில் பறக்கும் பட்டத்துடன் அலைச் சறுக்கு சாகசத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டனர். இதில் ஆண்கள் பிரிவில் ஜெர்மனிய வீரர் புளோரியன் க்ரூபரும்   ,பெண்கள் பிரிவில் இத்தாலியை சேர்ந்த சோபியா டோமோசனியும்  பட்டத்தை கைபற்றினர். காற்றில் பட்டங்கள் சிக்காமல் இருக்க போட்டியாளர்கள் கடுமையாக போராடினர். அவர்களை  கடற்கரையில் கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் உற்சாகமூட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்