"ஹால் ஆப் பேம்" வீர‌ர்கள் பட்டியலில் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீர‌ரான ராகுல் டிராவிட்டிற்கு, ஹால் ஆப் பேம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-02 06:13 GMT
ஹால் ஆப் பேம் அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற ஐந்தாவது இந்திய வீர‌ர் டிராவிட். ச‌ச்சினுக்கு கூட இந்த அங்கீகாரம் இன்னமும் கிடைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வீடியோ மூலம் தனது மகிழ்ச்சியை தெரிவித்த டிராவிட், ஐ.சி.சி மற்றும் தமது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்