உலகக் கோப்பை தொடரில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன
பதிவு: ஜூன் 24, 2018, 05:42 PM
உலகக் கோப்பை தொடரில் இன்று மூன்று லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன


மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து பனாமாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


இரவு 8.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜப்பான், செனகல் அணி மோதுகிறது.


இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் போலந்தும்,கொலம்பிய அணியும் சந்திக்கின்றன.