உலக கோப்பை கால்பந்து தொடர் : துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Update: 2018-06-19 08:27 GMT
வோல்கோகிராட்டில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி துனிசியா அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. ஜி - பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணியும் துனிசியா அணியும் மோதின. இதில் இங்கிலாந்து அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் துனிசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்