உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்து அணியினரை உற்சாகப்படுத்தி முழக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள ஐஸ்லாந்து அணி வீரர்களை மகிழ்விக்கும் வகையில் அந்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைகளை உயரே தூக்கி தட்டி உற்சாகப்படுத்தினர்.;

Update: 2018-06-17 04:23 GMT
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள ஐஸ்லாந்து அணி வீரர்களை மகிழ்விக்கும் வகையில் அந்நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கைகளை உயரே தூக்கி தட்டி உற்சாகப்படுத்தினர்.  ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நீல நிற சீருடை அணிந்த ஆண்களும் ,பெண்களும் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர் 
Tags:    

மேலும் செய்திகள்