அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன? - இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | AIADMK

Update: 2023-08-04 03:39 GMT

தொடரும் அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. மதுரையில் வரும் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும், நாடாளுமன்ற தேர்தல் கூட்டம், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து, இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்