Sellur Raju | AIADMK | "என்னப்பா இது.. மந்திரம் போடுவாங்களா.." - பிரஸ்மீட்டில் வருந்திய செல்லூர் ராஜு

Update: 2025-12-14 04:16 GMT

தங்கம் கொடுத்தாலும் திமுகவுக்கு ஓட்டு கிடைக்காது - செல்லூர் ராஜு. தங்கத்தையே கொடுத்தாலும் மதுரை மக்கள் திமுக-விற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மக்களுக்காக திமுக என்ன செய்துள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்