"மேம்பாலங்கள் அமைக்கப்படும்" பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்குறுதி

Update: 2024-04-14 02:09 GMT

வேலூர் மாநகரில் முக்கிய பிரச்சனையாக உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க ரிங் ரோடு அமைக்க முயற்சிப்பேன் என வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்