"அதிமுகவின் இரு பதவிகள் காலாவதி.. ஈபிஎஸ் தரப்பு வாதிடவில்லை"..."ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி
அதிமுகவின் இரு பதவிகள் காலாவதி ஆகவில்லை என்பது குறித்து ஈபிஎஸ் தரப்பு வாதிடாதது சாதகமாக இருக்கும் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.