ஓட்டு போட்ட பின் ராகுல் டிராவிட் சொன்ன போல்டான மெசேஜ்

Update: 2024-04-26 08:32 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கர்நாடகாவின் பெங்களூருவில் தனது வாக்கைப் பதிவு செய்தார்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், ஜனநாயக நாட்டில் இது நமக்குக் கிடைத்த வாய்ப்பு எனவும் ராகுல் டிராவிட் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்