"திண்டுக்கல் தொகுதியில்தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை" -பா.ம.க வேட்பாளர் திலகபாமா

Update: 2024-04-04 12:47 GMT

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் திலகபாமா நத்தம் தொகுதிக்குட்பட்ட நொச்சியோடைப்பட்டியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திண்டுக்கல் தொகுதியில் பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சனை உள்ளதாகவும், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். இத்தொகுதியை சேர்ந்த அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய திலகபாமா தனக்கு வாக்களிக்கும்படி கடைகடையாக நோட்டீஸ் வழங்கி வாக்குசேகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்