"நாடாளுமன்ற தேர்தலில் அமைச்சர் குழப்பம் செய்கிறார்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி

Update: 2023-10-18 10:04 GMT

திருவாடானை சட்டமன்ற தொகுதியில் இனி திமுகதான் போட்டியிடும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருந்த நிலையில், கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.ஆர்.ராமசாமி பதில் அளித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்