"படியில தொங்காதீங்கடா... வெந்து தணிந்தது காடு; பாஜகவுக்கு ஓட்டு போடு" - கூல் சுரேஷ் ஜாலி பிரச்சாரம்

Update: 2024-04-09 12:59 GMT

திருவண்ணாமலை பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனை ஆதரித்து நடிகர் கூல் சுரேஷ் பிரசாரம் மேற்கொண்டார். காய்கறிகள், பொரிகடலையை எடை போட்டு விற்று வாக்கு சேகரித்த அவர், தேநீர் குடித்துக் கொண்டே கலகலப்பாக பிரசாரம் செய்தார். தொடர்ந்து பேருந்தில் தொங்கிச் செல்ல வேண்டாம் என இளைஞர்களை அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்