"இது தான் அந்த ரகசியமா..? திரும்ப ஏமாத்த பாக்குறாங்க.." - ஹெச்.ராஜா தடாலடி

Update: 2023-08-30 05:13 GMT

2024 நாடாளுமன்ற தேர்தலில், மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்காக நீட் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்