"ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலா..." இயக்குநர் பாக்யராஜ் பரபரப்பு பேச்சு
"ரியா தி ஹான்டட் ஹவுஸ்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாக்கியராஜ், படம் குறித்து பேசுகையில்...;
"ரியா தி ஹான்டட் ஹவுஸ்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாக்கியராஜ், படம் குறித்து பேசுகையில் அரசியல் கலந்து பேசியது அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது...