மேடையிலேயே கொஞ்சம் அசந்து தூங்கிய திண்டுக்கல் சீனிவாசன்... மைக்கால் டென்சனான நத்தம் விஸ்வநாதன்

Update: 2024-03-29 06:50 GMT

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அதிமுக கூட்டணி வேட்பாளரான நெல்லை முபாரக்கின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சற்று கண் அயர்ந்தார். பின்னர் சுதாரித்து விழித்துக்கொண்டார். கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் பேச முயன்றபோது, மைக் வேலை செய்யாமல் போனது. பின்னர் கட்சி நிர்வாகிகள், மைக்கை சரி செய்தனர். இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் பாதியிலேயே வெளியேறியதால், கூட்ட அரங்கில் நிறைய நாற்காலிகள் காலியாக இருந்தன.

Tags:    

மேலும் செய்திகள்