ஆளுயர மாலை அணிவித்து... மேளதாளங்கள் முழங்க - ஈ.பி.எஸ்-க்கு உற்சாக வரவேற்பு
மதுரை விருதுநகரில் அதிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமான மூலமாக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுரை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு ஆர்.பி.உதயகுமார் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த ராஜ் சத்யன் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு வழங்கினார்கள்