"ஆழியார் குடிநீர் திட்டம் கைவிடப்படவில்லை" - அமைச்சர் கே.என்.நேரு

Update: 2022-09-04 04:23 GMT

ஆழியார் திட்டம் கைவிடப்படவில்லை என்றும், விவசாயிகள் சம்மதத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்