அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தீவிர பிரசாரம்... வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

Update: 2024-04-02 09:37 GMT

#aiadmk | #electioncampaign

அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தீவிர பிரசாரம்... வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு

வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். ஓட்டேரி பகுதியில் வீடு வீடாகச் சென்ற அவர், இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி மக்களை கேட்டுக்கொண்டார். தொகுதி மக்களின் பிரச்சினை குறித்தும் கேட்டறிந்தார். வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ராயபுரம் மனோவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்