முதல்வர் மீது அதிமுக கொடுத்த பரபரப்பு புகார்

Update: 2024-04-10 04:46 GMT

தேர்தல் நடத்தை விதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் மீறியதாக கூறி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்