சாலையோரம் உணவுக்காக தவித்த குரங்குகள் - உணவு வழங்கிய எம்.எல்.ஏ.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள குரங்குகளுக்கு, சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் உணவு வழங்கினார்.;

Update: 2022-03-31 11:36 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள குரங்குகளுக்கு, சங்கராபுரம் எம்எல்ஏ உதயசூரியன் உணவு வழங்கினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற எம்எல்ஏ உதயசூரியன், கல்வராயன்மலை வழியாக கச்சிராயபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, சாலையோரங்களில் உணவுக்காக தவித்த குரங்குகளை பார்த்த எம்எல்ஏ, வாகனத்தை நிறுத்தி குரங்குகளுக்கு உணவு வழங்கினார்.
Tags:    

மேலும் செய்திகள்