"இந்தியாவின் உணர்வுகளோடு கலந்திருந்தார் லதா மங்கேஷ்கர்"மக்களவையில் பிரதமர் அஞ்சலி...

மக்களவையில் நடைபெற்ற குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார்.;

Update: 2022-02-07 12:33 GMT
மக்களவையில் நடைபெற்ற குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் இன்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இந்தியாவின் உணர்வுகளோடு கலந்திருந்தார் என்றும், வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அவர் இருந்தார் என்றும் கூறி, லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்