"சிவப்பு தொப்பி அணிந்தவர்கள்;உ.பி.க்கு 'ரெட் அலர்ட்' போன்றவர்கள்"-மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
சமாஜ்வாடி கட்சியினர் உத்தரபிரதேசத்திற்கு ரெட் அலர்ட் போன்றவர்கள் என மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடிக்கு, பாஜக மணம் வீசாத போலி மலர் என அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார்.