நடிகை வனிதா விஜயகுமார் பா.ஜ.க.வில் சேர்கிறார்

நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்ததையடுத்து பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்

Update: 2020-10-25 04:30 GMT
நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில்  நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்ததையடுத்து பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திருமணம் உள்ளிட்ட   பல்வேறு சர்ச்சை காரணமாக சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்த நடிகை  வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்