சபரிமலை விவகாரம் வெற்றியை பாதிக்காது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.;
மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சபரிமலை விவகாரம் தங்கள் கட்சியின் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றும், இந்த பிரச்சனைக்கு காரணம் யார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.