"மக்கள் நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது" - அமைச்சர் ஜெயக்குமார் புகார்

சென்னை- கொல்லம் இடையே தினசரி ரயில் சேவை தொடக்க விழா அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்பு;

Update: 2019-03-04 19:12 GMT
அதிமுக அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களை திமுக தொடர்ந்து எதிர்த்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற சென்னை- கொல்லம் இடையேயான தினசரி ரயில் சேவை  துவக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் அவர் இவ்வாறு பேசினார்.
Tags:    

மேலும் செய்திகள்