மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எம்எல்ஏ - முதலமைச்சர், துணை முதலமைச்சர் நலம் விசாரித்தனர்
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார்.;
சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்டரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.