தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை கொடுக்க மத்திய அரசு தாமதிக்கிறது-தம்பிதுரை
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை கொடுக்க மத்திய அரசு தாமதிக்கிறது-தம்பிதுரை;
மத்திய அரசு மட்டுமே திட்டங்களை செயல்படுத்துவதாக சொல்வது தவறு என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். விராலிமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வர வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.