"ஒருவனின் பிறப்பை ஆராய முயற்சிப்பது சரியான அணுகுமுறையா?" - கருணாஸ்

மதுரையில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் தினகரனை, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சந்தித்து பேசினார்

Update: 2018-10-27 21:21 GMT
மதுரையில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் தினகரனை, சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால், அதை சட்டப்பூர்வமாக சந்திக்க தயாராக உள்ளதாக கூறினார்
Tags:    

மேலும் செய்திகள்