கருணாநிதிக்கு அரசு மரியாதை : விமர்சனம் - எதிர்ப்பு - விளக்கம்

கருணாநிதிக்கு அரசு மரியாதை செலுத்தியது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்தார்.

Update: 2018-09-19 11:48 GMT
கருணாநிதிக்கு அரசு மரியாதை செலுத்தியது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், கடம்பூர் ராஜு தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்