மதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை - மு.க.அழகிரி
பதிவு: செப்டம்பர் 10, 2018, 06:09 PM
தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.  கருணாநிதிக்கு, மதுரையில் வெண்கல சிலை வைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.