திரைப்படத்தில் மீண்டும் நடிக்க முடிவு - சீமான்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் திரைப்படத்தை இயக்குவேன் - சீமான்

Update: 2018-09-07 02:52 GMT
திரைப்படத்தில் மீண்டும் நடிக்க போவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், திரைப்பட இயக்குநருனமான சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்