பாஜக, காங்., திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை - சீமான்

அமித்ஷா சர்ச்சையை தவிர்க்க நினைக்கும் ஸ்டாலின் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்

Update: 2018-08-30 02:13 GMT
தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வருவதாக இருந்த சர்ச்சையை தவிர்க்க, தமிழகத்தை காவி மயமாக விட மாட்டோம் என ஸ்டாலின் கூறியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்