புலிக்கு பிறந்தது பூனை ஆகாது - ஸ்டாலினை புகழ்ந்த தயாநிதி மாறன்

கருணாநிதிக்கு பிறந்த தளபதி ஸ்டாலின் வெற்றி மட்டுமே பெறுவார்

Update: 2018-08-28 11:08 GMT
* கருணாநிதிக்கு பிறந்த தளபதி ஸ்டாலின் வெற்றி மட்டுமே பெறுவார். 

* மத்திய அரசு இந்தி  மொழியை திணிக்க பார்க்கிறார்கள் என  சுட்டி கட்டிய  தயாநிதி மாறன் 

* துரைமுருகனை ஓடி ஓடி உழைக்குமாறு  கூறிய தயாநிதி மாறன் 
Tags:    

மேலும் செய்திகள்